10845 பெருநெருப்பு.

லியோ டால்ஸ்டாய் (மூலம்), தசக்கிரீவன் (தமிழாக்கம்). வட்டுக்கோட்டை: தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனம், 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

தசக்கிரீவன் என்ற புனைபெயரில் எழுத்தாளர் நாவேந்தன் (இயற்பெயர்: ஏ.வு.திருநாவுக்கரசு) அவர்கள் மொழிபெயர்த்து வழங்கிய லியோ டால்ஸ்டாயின் ஐந்து சிறுகதைகளின் நாடக வடிவம் இத் தொகுப்பாகும். இந்நூலில் வாழ்க்கை இதுதான், யார் பெரியவர், நிலக்கிழார், குட்டிச் சாத்தான், பெரு நெருப்பு அகிய தலைப்பகளில் நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 105715).  

ஏனைய பதிவுகள்

cryptocurrency price

Cryptocurrency meaning Top 50 cryptocurrency Cryptocurrency price Some platforms reward users for watching videos, completing learning modules and taking the odd quiz or two. As