10867 புவிவெளியுருவவியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).

(4), 194 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 20.5×13.5 சமீ.

புவிவெளியுருவவியல் (Geomorphology) பற்றிப் புவியியல்துறை மாணவர்க்கான விரிவானஅறிவை இந்நூல் வழங்குகின்றது. ஞாயிற்றுத் தொகுதி-பூமி-சந்திரன், பூமியின் உள்ளமைப்பும் கண்டங்கள் சமுத்திரங்கள் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பும், புவியிற் செயற்படும் அகவிசைகள், பாறைகளும் மண்வகைகளும், புறவிசைகள், நீர் ஆகிய ஆறு பகுதிகளில் இந்நூல் விரிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது. இதே தலைப்பில் 1978இல் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117226).    

புவிவெளியுருவவியல் Geomorphology.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1999, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு).

(6), 198 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 160.00, அளவு: 20.5×13.5 சமீ.

(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18425). 

ஏனைய பதிவுகள்

15504 என் நதியில் உன் பரிசல் (புதுக்கவிதை).

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 93 பக்கம், புகைப்படங்கள்,

Gaming Playing T

Content Perform Sports books Dominate Sports? – usa davis cup tickets You bet The Cannoli I’m Sicilian Top Real time Betting & Book Wagering Options