சுந்தர-பிரேமசம்பு. திருக்கேதீஸ்வரம்: திருவாசக மடம், 1வது பதிப்பு, ஜனவரி 1977. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
(4), 61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளரான பிரம்மஸ்ரீ சுந்தர-பிரேமசம்புவின் சிவப்பணியை நினைவுகூரு முகமாக 4.1.1977 அன்று திருக்கேதீஸ்வரத்தில் வெளியிடப்பட்ட இந்தியப் பயண இலக்கிய நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82345).