10934 அகளங்கன்: மணிவிழா மலர்.

ஓ.கே.குணநாதன் (மலராசிரியர்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2014. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).

575 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 25×18 சமீ., ISBN: 978-955-8715-96-3.

தமிழறிஞர் திரு. அகளங்கன் (நா.தர்மராஜா) அவர்களின் மணிவிழாவையொட்டி வெளியிடப்பெற்ற மலர் இது. ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் என்பனவற்றுடன், அகளங்கனின் வாழ்வும் பணிகளும் பற்றியதான  33 விரிவான கட்டுரைகளையும், அவர் பற்றிப் பல்வேறு கவிஞர்கள் யாத்த 21 கவிதைகளையும், 10 நூலாய்வுகளையும், அவர் பங்கேற்று உரையாற்றிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Vero Glipizide online

Vero Glipizide online Qual è il prezzo di Glucotrol XL 10 mg 10 mg generico online in Italia? Dove posso acquistare Glucotrol XL 10 mg

17870 கொழும்புத் தமிழ்ச் சங்க நிறுவுநர் தினம்-2012: சங்கச் சான்றோர் விருது பெற்ற செம்மல்கள்.

 தம்பு சிவசுப்பிரமணியம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6:  கற்பகம் இலக்கியச் சோலை, இணை வெளியீடு, கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ்,