10987 கள்ளத்தோணி.

M.A.அப்பாஸ். சென்னை 01: நவபாரத் பதிப்பகம், தபால் பெட்டி நிர். 1647, 3வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, ஜுன் 1953, 2வது பதிப்பு, ஜுலை 1953. (சென்னை: ஏ.பீ.ஜே. அச்சகம்). 

162 பக்கம், விலை: இந்திய ரூபா 2.80, அளவு: 17.5×12.5 சமீ.

இலங்கை-இந்தியர் பிரச்சினையை வைத்து இலங்கை-இந்தியர்களின் இன்னல்களை சரித்திரத்தோடு பிணைத்து ஓர் சிறந்த நாடகம் ஒன்றை அறிஞர் அப்பாஸ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை, நவபாரத் பதிப்பகத்தின் முதலாவது வெளியீடாக இந் நாடகநூல் அமைகின்றது. எழுத்தாளர் எம்.ஏ.அப்பாஸ், தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லா ஏர்வாடியைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2047).

ஏனைய பதிவுகள்

Betting Sneak Scanner

Blogs On the internet Sports betting At the Bovada Lv Making Currency Online Which have Freecash Com Tips Assess Parlay Chance It offers an enthusiastic

Twist Earn

Posts Step 3 – To change your own wager Controls of Chance Credit Games Frequently asked questions Associated with Twist Silver App The Finest Casinos

14978 கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்.

என்.கே.எஸ். திருச்செல்வம். திருக்கோணமலை: இராவண சேனை வெளியீடு, இணை வெளியீட்டாளர், கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,