8008 கணினி வழிகாட்டி: தொகுப்பு 1-6.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 5வது பதிப்பு, 2007, முன்னைய பதிப்பு பற்றிய விபரமில்லை. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).

iv, 288 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ. ISBN: 978-955-98004-7-7.

கணினி வழிகாட்டி என்ற கணினி அறிவியல் ஏட்டின் முதல் ஆறு இதழ்களினதும் தொகுப்பு இதுவாகும். மவுசைப் பயன்படுத்துவது எப்படி என்பதிலிருந்து தொடங்கி வெப் பேஜ் ஒன்றைப் பதிவேற்றுவது எப்படி என்பது வரை  27 அடிப்படை விடயங்கள் பற்றிய ஆரம்ப அறிவை இந்நூலிலுள்ள குறிப்பகள் வழங்குகின்றன.  

ஏனைய பதிவுகள்

Why Investors Use Data Rooms

A virtual data room is an online platform that is secure and allows users to access and share sensitive documents from anywhere at any time.