8013 தமிழ் மூலம் Word XP.

றமணன் (இயற்பெயர்: எஸ்.ஏ.ஞானேஸ்வரன்). கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி, 1வது பதிப்பு, தை 2004. (கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி).

xii, 178 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 245., அளவு: 22×15 சமீ., ISBN: 955-98513-9-X.

யாழ்ப்பாணம், காரைநகர்- கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறைப் பட்டதாரியான ஆசிரியரின் தமிழ்மொழி மூலமான கணினிநூல் வரிசையில் இந்நூல் மற்றுமொரு வரவாக அமைகின்றது. இந்நூலும் அவரது பிற நூல்களைப் போன்று எல்லாக் கட்டளைகளையும் அவை உள்ளவாறே ஆங்கிலத்தில் கொண்டுள்ளது.  Ms Word XP முன்னர் வெளியான Word 97, Word 2000 ஆகிய கணனித் தொழில்நுட்பங்களின் பின்னைய வரவாகும். இந்நூல் Introduction to MS Word, Edit, Page setup, Tabs, Print, Template, View, Insert, Foot Note and End Note, Format, Table, Drawing, Tools, Mail Merge, Speech Recognition, Macro, Window ஆகிய 15 பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்