8019 சமகால தகவல் தொழில்நுட்பம்.

சீ.செல்வநாயகம். கோண்டாவில்: எஸ்.செல்வநாயகம், வருகைதரு விரிவுரையாளர், முகாமைக் கற்கைகள் வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோண்டாவில் மேற்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ், நல்லூர்).

xiii, 239 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ.

தகவல் தொழில்நுட்ப அடிப்படைகள், இணையப் பயன்பாட்டில் Internet Explorer, CDMA தொழில்நுட்பம், இலத்திரனியல் வர்த்தகம், கணக்கீட்டில் கணனி மென்பொருள்-வுயடடலஇ புள்ளிவிபரவியலில் கணனிப் பிரயோகம்-SPSS, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் சமூகமும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ICT,  பொதுத்தகவல் தொழில்நுட்பம் (GIT)> ICT,GIT விடைகள், கணனி தொடர்பான கலைச்சொற்கள் ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Demo Regalado De Pharaohs Fortune Slot

Content Pharaohs Fortune – Uno de los juegos sobre casino más profusamente rentables Pharaoh’s Fortune real money slots Finest Roblox En internet game For Mobile