8020 தகவல் முறைமையும் தகவல் தொழில்நுட்பமும்.

அ.வைத்திலிங்கம். கொழும்பு: அ.வை. வெளியீடு, 1வது பதிப்பு, ஆனி 2008. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

118 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-50192-7-9.

திருமதி உமா என்றும் அழைக்கப்படும் திருமதி அ.வைத்திலிங்கம் எழுதியுள்ள இந்நூல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பத்தினைப் பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் தற்போதைய பங்களிப்பு, தரவும் தகவலும், கணனி அதன் முக்கிய பாகங்கள், கணனியின் வகைப்படுத்தல் அல்லது பாகுபாடு, கணனி மென்பொருள், கணனி நிகழ்ச்சி மொழிகள், கணனி உயிருறுப்பு முறைமை, கணனிக் கோவைகள், கோவை நிரல்படுத்தல் செயற்பாடுகள், கோவை ஒழுங்கமைப்பு முறைகள், தரவு ஊடுகடத்தலும் தகவல் தொடர்பாடலும், புவி மேற்பரப்பில் தரவு/தகவல் அனுப்பல், தரவுத்தள முறைமைகள், தரவுத்தள மாதிரிகள், செம்மையாக்கல்/சாதாரணமாக்கல், தரவுத்தள முகாமைத்துவ முறைமைகள், கணனி நிகழ்ச்சி நிரலாக்கம் ஆகிய 17 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

New No Deposit Bonus Codes

Content Hop over to here | Responsible Gambling Types Of Business Savings Accounts Top Uk Casinos With 5 Free Spins By Type Slotum Casino Bonus

Iranske Kvinder

Content Egenskab Heri Påvirker Prisen På Din Bilforsikring Ma Sidstnævnt Tanker Hvis Dating Skandinaviske Kvinder Hot Andefugl Sexy Girls In The World: Mød Hotteste Kvinder