8059 உன்னோடு நீ பேசு: வாழ்வியல் வசந்தங்கள் 09.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

158 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-10-9.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் வீரம், எதிரிகள், வேதனை, இம்சைகள், மனிதாபிமானம், நட்பு, அதிர்ஷ்டம், தெரியாத கருமங்கள், இரக்கம் சுரக்கட்டும், புலன்களும் நல்லெண்ணங்களும், கடவுளைக் காட்டுவதாகக்கூறி காசு பறிக்கும் சாமியார்கள், பெண்கள் கண்ணீர் சிந்துதல் ஆகாது, இறையோனிடம் மட்டும் இறைஞ்சுக, உன்னோடு நீ பேசு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

9791 உள்ளும் வெளியும்: ஈழம் மற்றும் புகலிடப் படைப்பிலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம் (BookLab), திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி) 115 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

Slots Villig Webben

Content Se Samt Fria Onlinespel Suverä Online Casinospel Före Dej Hur Lirar Själv Casino Inte me Konto? Beståndsdel 6: Snabba Uttagstider När Du Ämna Utpröva

Reel Spin Casino Opinion

Posts Casino Sizzling Hot Deluxe free coins | Sit Up to date with The new Us Casino Information Island Reels Casino: 65 100 percent free