8064 சிந்தனைத் தொகுப்புகள் IV. பணி.

அ.றொபேட். மாதகல்: அ.றொபெட், புனித தோமையார் வீதி, 1வது பதிப்பு, 2010. (தமிழ்நாடு:  ஸ்ரீலக்ஷ்மி கம்ப்யூட்டர் ஆப்செட் பிரஸ், இல. 19D 4, காந்தி ரோடு, வந்தவாசி)

24 பக்கம், விலை: இந்திய ரூபா 7.00, அளவு: 22×14 சமீ.

இறையியல்சார் மனித மேம்பாட்டு நூல்களை வழங்கிவரும் பணி. அ.றொபேட் அவர்களின் இந்நூல் ஆண்-பெண் உறவுகளின் மேம்பாடு தொடர்பான  பல்வேறு சிந்தனைகளை சுருக்கமாகப் பதிவுசெய்கின்றது. இந்நூலாசிரியர் ஏற்கெனவே மாதகல் கத்தோலிக்க ஆலயங்களின் வரலாறு என்ற நூலை 1989இல் எழுதியவர். மனித நடத்தைக் கோலங்கள் தொடர்பான இவரது பல சிறுநூல்கள் 1987 முதல் வெளிவந்துள்ளன.

ஏனைய பதிவுகள்