8068 சுயபச்சாதாபம்: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 15.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-16-1.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் வெட்கம், சாந்தி, பிராயச்சித்தம், ஆசை, சுயபச்சாத்தாபம், ஜீவகாருண்யம், பிரிவு, அனுபவங்கள், கம்பீரம், அவதானம்- நிதானம் அவசியம், உணர்ச்சிவசப்படுதல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

15038 இன்றைய பத்திரிகைத் தமிழ்.

எழுத்தாளர்-பத்திரிகையாளரின் அகில உலக கத்தோலிக்க ஒன்றியம். யாழ்ப்பாணம்: எழுத்தாளர்-பத்திரிகையாளரின் அகில உலக கத்தோலிக்க ஒன்றியம், தபால் பெட்டி எண் 2, 1வது பதிப்பு, கார்த்திகை 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (2), 22

Pay N Play Casinos

Content Echtgeld Spielbank Abzüglich Eintragung: Beim Echtgeld Casino Ohne Registrierung: Unser Besten Casinos Exklusive Anmeldung Entsprechend Lange Dauert Sera Inside Rapider Registrierung Bis Zum Ersten