அ.சிவநேசராஜா. மகரகம: அ.சிவநேசராஜா, பிரதான செயற்திட்ட அதிகாரி, வணிகக் கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 204 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-0134-34-2.
பேரினப் பொருளாதாரம், பேரினப் பொருளாதார நோக்கங்கள், பேரினப் பொருளாதார முகாமைத்துவம், பேரினப் பொருளாதார மாறிகள், தேசிய கணக்குடன் தொடர்புடைய கொள்கைகள், வியாபார சகட ஓட்டம், பேரினப் பொருளாதாரத்தின் கூறுகள், வருமான வட்டப் பாய்ச்சல், எளிய பொருளாதார மாதிரியுரு, மூடிய பொருளாதார மாதிரியுரு, திறந்த பொருளாதார மாதிரியுரு, பேரினப் பொருளாதாரச் சமநிலை, நுகர்வுத் தொழிற்பாடு, சேமிப்புத் தொழிற்பாடு, தேசியக் கணக்கீடு, தேசியக் கணக்கீட்டின் முக்கியத்துவம், தேசிய உற்பத்தி, தேசிய வருமானம், தேசிய செலவுக் கணிப்பீடு, உற்பத்தி முறையில் தேசிய கணக்கீடு, வருமான முறையில் தேசியக் கணக்கீடு, செலவு முறையில் தேசிய கணக்கீடு, கட்டமைப்பு வினாக்களும் விடைகளும், பல்தேர்வு வினாக்கள் ஆகிய 22 பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.