8241 பொருளியல் நூல் 10: கேள்வி நிரம்பல் கோட்பாடு.

வீ.பரமேஸ்வரன். கொழும்பு 13: கே.எஸ்.கே.பப்ளிக்கேஷன்ஸ், இல.179, பிக்கியரிஙஸ்; வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2004. (கொழும்பு 13: கே.எஸ்.கே.பப்ளிக்கேஷன்ஸ், இல.179, பிக்கியரிஙஸ் வீதி).

84 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

க.பொ.த.உயர்தர, வகுப்பின் புதிய பாடத்திட்டத்திற்கும், ஜீ.ஏ.கியு கற்கைநெறிகளுக்கும் ஏற்றதாக எழுதப்பட்டுள்ள பொருளியல் நூல். கேள்விக்கோட்பாடு பற்றி 14 தலைப்புகளிலும், நிரம்பல் கோட்பாடு பற்றி 12 தலைப்புகளிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கணிசமான அளவு பயிற்சிகளும் பக்கம் 59-83 வரை தரப்பட்டுள்ளன. நூலாசிரியர், கொழும்பு 10, சென். ஜோசப் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். 

ஏனைய பதிவுகள்