8242 பொருளியல்: பகுதி 2: பொருளாதார வளர்ச்சி, வறுமை, அபிவிருத்தி நடைமுறை விடயங்கள்.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, மார்ச் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

128 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20×14.5 சமீ.

கோட்பாடு, நடைமுறை விடயங்கள், புள்ளி விபரங்கள், மற்றும் கடந்தகால வினாத் தொகுப்புகள் என 2009ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ள புதியபாடத்திட்டத்திற்கேற்ப மாணவர்களின் பரீட்சையை மையப்படுத்தி இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். இந்நூலில் பயன்படுத்தப்பட்ட இலங்கைப் பொருளாதாரத் தரவுகள் அனைத்தும் மத்திய வங்கி அறிக்கை, ஐம்பதாண்டு மத்திய வங்கியின் வெளியீடு, உலக வங்கியின் ஆய்வறிக்கை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ஏனைய பதிவுகள்

Internet casino Position Game

That have a flexible playing diversity, Glory of Rome caters to both casual participants and you may big spenders. Wagers can be placed of only