8267 உளவியலும் நவீன கற்பித்தலியலும்.

சபா.ஜெயராசா.கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 11: லங்கா ஆசியா பிரின்ட், எஸ்.26, 3வது தளம், கொழும்பு மத்தி நவீன சந்தை).

(4), 36 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18×12.5 சமீ.

பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிய வேளையில் எழுதிய நூல் இதுவாகும். பிணி நீக்கல் அனைத்து மாணவருக்கும் உரியது, கண்டுபிடித்தற் கற்றலும் புலப்படுத்தற் கற்றலும், கற்றலின் மொழி, கிரகித்தல் கற்றல், பிணி நீக்கற் கற்பித்தல் கோட்பாடுகள், குறைந்த அடைவுகள் பெறுவோர், அமைப்பையும் தொடர்புகளையும் கற்றல், இசைவாக்கற் கற்பித்தல், பிரச்சினை விடுவித்தல், ஊக்கல், புதிய அணுகுமுறை ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  98907).

ஏனைய பதிவுகள்

цупис киви

Цупис регистрация Керамогранит заказать Игровые автоматы онлайн казино Цупис киви PayPal casino’s in Nederland zijn op hun eigen manier uniek, maar er is meestal voor