8296 விவாஹ மங்கள கிரியா பத்ததி.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

(4), 64 பக்கம்,சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

சைவத்திருமண நடைமுறைகளும் கிரியாபத்ததியும், மந்திரங்களின் விளக்கங்களும் கொண்ட இந்நூலின் முதற்பதிப்பு வள்ளக்களம் மறவன்புலம் பாரத்வாஜ கோத்ரம், பிரம்மஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர் ஸ்ரீமதி பரமேஸ்வரி அம்மா தம்பதிகளின் சதாபிஷேக விழாச் சிறப்பு வெளியீடாக 14.8.2011இல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்