இரா.பத்மினி. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
vi, 47 பக்கம், சித்திரம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0766-01-7.
விலங்குகளை கதாபாத்திரங்களாகக் கொண்ட இதல்லவா வாழ்க்கை, பிறவிக் குணம், நன்றியுள்ள நாயும் பூனையும், சிவப்புக் கோழி, ஆருதியின் ஆசை, நண்டும் மீனும், தவளையும் நரியும், சிலந்தியும் ஓணானும், குதிரையும் நாயும் ஆகிய ஒன்பது சிறுவர் கதைகளை உள்ளடக்கிய நூல் இது. திருமதி இராஜசீலன் பத்மினி முன்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.