ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
iv, 114 பக்கம், சித்திரம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53372-0-5.
கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் எழுதிய சிறுவர் கதைகளைக்கொண்ட மற்றுமொரு தொகுப்பு இது. கல்வித்துறையில் ஆசிரியராக, கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.தனது கதைகளின் வாயிலாக சிறுவர்களைச் சிந்திக்கவும், சுவையான அறிவியல் தகவல்களை உள்வாங்கவும் வைக்கின்றார்.