8450 மாணவர் அறிவுக் கதைகள்.

இளங்கம்பன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஆறுமுகம் கந்தையா, அதிபர், சிவா அச்சகம், கைதடி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: கௌரி பிரிண்டர்ஸ், 207, ஆட்டுப்பட்டித் தெரு).

95 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 65., அளவு: 22.5×14.5 சமீ.

தமிழ்நாடு, பழநியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்  தொகுத்து வழங்கிய இந்நூல்  36 சிறுவர் கதைகளைக் கொண்டுள்ளது. கொழும்பு 11, அஷ்டலட்சுமி பதிப்பக அதிபர்  ஆறுமுகம் கந்தையா இந்நூலைப் பதிப்பித்து வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  132070).

ஏனைய பதிவுகள்

Vegas slot baywatch Slots

Content Slot baywatch | Máquinas caça-níqueis com bônus acessível Aceitação aos slots uma vez que bônus infantilidade recenseamento Uma Experiência Divertida e Comovente uma vez