செ.யோகநாதன். யாழ்ப்பாணம்: செ.யோகநாதன், ஜெயபாரதி, 4/4 கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1978. (யாழ்ப்பாணம்: J.M.M.P.C.S. Press).
(8), 192 பக்கம், விலை: ரூபா 8.00, அளவு: 18×12 சமீ.
இது 1964இல் வெளிவந்த யோகநாதன் கதைகள் என்ற நூலையடுத்து வெளிவரும்ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. 1967ம் ஆணடு முதல் இவர் எழுதிய மேலும் 14 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மூடுதிரை, சொர்க்க பூமியில், அருந்ததி, காதற் பறவைகள், பசித்திருக்கிறவர்கள், யன்னல், ஊமை, பெறுமதியற்ற ஓவியங்கள், நேற்றைய அடிமைகள், ஏழை சொல் அம்பலமேறும், புதிய நட்சத்திரம், பட்டிமாடு, கண்ணீர் விட்டே வளர்த்தோம் ஆகிய கதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117787).