8651 இவர்கள் எப்போதும் விழுதுகள்.

இணுவில் ஆர்.எம்.கிருபாகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

x, 154 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12 சமீ.

யாழ்ப்பாணக் கிராமமொன்றில் நடுத்தரக் குடும்பங்களில் சாதாரணமாக இடம்பெறும் சம்பவங்களின் கோர்வையே இந்த நாவலாகும். பாத்திரங்கள் காலத்தின் தேவை கருதி விட்டுக்கொடுப்புகள் மூலம் புதிய முடிவுகளை உள்வாங்குகின்றன. விழுதுகள் எப்போதும் தான் சார்ந்த மரத்தின் சேவைக்கே தம்மை ஈகம்செய்து சேர்ந்து உயிர் வாழ்கின்றன.  அவ்வாறே இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்களும் எப்போதும் விழுதுகளாகவே வாழத் துணிவதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. முருகேசு கிருபாகரன் யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தைச் சேர்ந்தவர். இணுவில் மத்திய கல்லூரி, யாழ். பரி.யோவான் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். தனது முதலாவது படைப்பை 1975இல் கலகலப்பு-நகைச்சுவை  சஞ்சிகையில்  இடம்பெறவைத்து மகிழ்ந்தவர்.  இவரது கவிதைகள், அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் என்பன ஈழத்து ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. புலம்பெயர்ந்த பின்னரும் இவரது படைப்புக்கள் உலகளாவிய ரீதியில் உலா வருகின்றன. இவர் புலம்பெயர்ந்து கனடாவில் 23 ஆண்டுகளாக ஸ்கார்பரோ நகரில் வாழ்கின்றார்.

ஏனைய பதிவுகள்

15238 உலக சூழல் தினம் (சிறப்புக் கட்டுரைகள்).

காசுபதி நடராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவரவை, இணை வெளியீடு, மன்று நிறுவனம், 1வது பதிப்பு, ஜ{ன் 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

Лото-Клуб Казахстан Официальный сайт Loto Club для онлайновый лотерей

🥳 Лотерейные выигрыши повышают подлежать налогообложению кстати законодательству Казахстана. Идеальнее всего проконсультироваться из налоговым специалистом для извлечения подробной предоставленным. Детезаврация третейский судья для подхода буква

Ödəniş Sistemi

Bu günə miqdar “Mostbet” bukmeker kontoru ən dinamik tərtibatçılardan biri miqdar olunur. Çoxsaylı idman yarışları və təmtəraqlı əmsallar istifadəçiyə pul qazanmaq ötrü ən daha imkanlar