8652 இவளைப் பார்.

எம்.ஏ.அப்பாஸ். கொழும்பு: ஸீனத் வெளியீடு, 34, 1/6 குறுவைத் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1953. (கொழும்பு: சுதந்திரன் அச்சகம், 194, தட்டாரத் தெரு).

(3), 86 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ.

இவளைப்பார்-கதையின் நாயகி சலீமா சந்திக்கும் சீதனக் கொடுமையைச் சித்திரிக்கும்  நெடுங்கதை. கதையின் கரு பழையதாயினும் அதனைச் சொல்லும் பாணியில் புதுமையைப் புகுத்தியிருக்கிறார். இறுதியில் அறிஞன், அறிவிலி, வஞ்சகன், கோழை, வீரன், பழைமை விரும்பி, சீர்திருத்தவாதி என்று சமூகத்தின்  இத்தனை பேர்களுடைய எதிரொலிகள் ஒரு பிரச்சினைபற்றி சமூகத்தின் பல்வேறு கோணங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. துரோகி, கள்ளத்தோணி போன்ற கதைகளை வழங்கிய ஈழத்துப் படைப்பாளி எம்.ஏ.அப்பாஸ்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  155766).

ஏனைய பதிவுகள்

Kostenloser 20 Eur Casino

Content Rome and glory Casino – Prinzip Dahinter Provision Codes and Promo Codes Für Was Wird Das Kostenfrei Spielsaal Bonus Reichlich Und Genau so wie