8687 லங்காபுரி ராஜா.

பிரமிள். (இயற்பெயர்: தருமு சிவராம்). அந்தியூர் 638501: லயம் வெளியீடு, நகலூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (சென்னை 600005: ஜீவன் பிரஸ்).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 15., அளவு: 18×12.5 சமீ.

ப்ரசன்னம், லங்காபுரி ராஜா ஆகிய இரண்டு குறுநாவல்களையும், கோடரி, நீலம் ஆகிய இரண்டு சிறுகதைகளையும் உள்ளடக்கிய நூல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  93191).

ஏனைய பதிவுகள்

8238 பொருளியல் அறிமுகம்: 1 பாகம் 2.

டனி அத்தபத்து  (சிங்கள மூலம்), எம்.கணேசமூர்த்தி, சி.மென்டிஸ் அப்பு (தமிழாக்கம்), அ.சிவநேசராஜா (தொகுப்பாசிரியர்).  மகரகம: கலாநிதி அ.சிவநேசராஜா, பிரதான செயற்றிட்ட அதிகாரி, வணிகக் கற்கைத்துறை, தேசிய கல்வி நிறுவனம், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு