8844 வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1 கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி.என்டர்பிறைசஸ், 114, டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை).

127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1810-17-7.

இலங்கையின் வடபகுதியில் இடதுசாரி இயக்கம் உருவாகி வளரக் காரணமாகவிருந்த பிரமுகர்கள் பற்றிய மனப்பதிவுகளின் தொகுப்பு இந்நூலாகும். தோழர் மு. கார்த்திகேசன் பற்றி சண்முகம் சுப்பிரமணியமும்,  ஹண்டி பேரின்பநாயகம் பற்றி சபா ஜெயராஜாவும், அ.வைத்திலிங்கம் பற்றி இராமச்சந்திராவும், தோழர் அரியம் (ஐ. ஆர். அரியரத்தினம்), டாக்டர் சு.வே.சீனிவாசகம்,  இராமசாமி ஐயர்  ஆகிய மூவரையும் பற்றித் தனித்தனிக் கட்டுரைகளாக நீர்வை பொன்னையனும், எம்.சி.சுப்பிரமணியம் பற்றி வீ.சின்னத்தம்பியும், எஸ்.கே.கந்தையா பற்றி த.ந.பஞ்சாட்சரம், நீர்வை பொன்னையன் ஆகியோர் இணைந்தும், ஆர்.ஆர்.பூபாலசிங்கம் பற்றி சிவா சுப்பிரமணியமும், ஜனாப் எம்.எஸ்.ஷேக் அப்துல் காதர் பற்றி எம்.ஜி.பஷீரும், ஜெயம் தர்மகுலசிங்கம் பற்றி சி.தருமராசனும், பொன் கந்தையா பற்றி எம் குமாரசுவாமியும் எழுதிய பன்னிரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Noppes bank spellen 2024

De bedragen gij strekking om betreffende jij gedeelde pandoeren (meestal 5) eentje gelijk wa alle klauw (vanuit ‘Pair’ zelfs ‘Royal Flush’) te opleiden. Jouw hebt

Light Orchid Casino slot games

Content Crazy Monkey 150 free spins reviews – How come Casinos Offer Her or him? See All of our Top Preferred Ports Force Gambling Absolve