8879 உலகிற்கொரு புதுமைக்கவி: பாரதி.

D.M. பீர் முகம்மது. நாவலப்பிட்டி: தமிழ் மன்றம், கதிரேசன் கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 1957. (கொழும்பு 2: அடானா பிரஸ், 39-41 களனி வீதி).

26 பக்கம், விலை: 25 அணா., அளவு: 17.5×11.5 சமீ.

இது 28.9.1957 அன்று மாலை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவின் நூலுருவாகும்.  தமிழகத்தையும், பாரதத்தையும், உலகையும் பாரதி படிப்படியாகப் பார்த்து எழுச்சி முரசு கொட்டியதை  டீயெம்பி அவர்கள் அழகு தமிழில் அள்ளி வீசுகிறார். பண்படாத மடமை எண்ணம் கொண்ட மக்களைக்கண்டு சீறிச் சினந்து குமுறிய பாரதியின் கவிதைகளை மேற்கொள்களுடன்  உரையில் விளக்கியிருக்கிறார். காணி நிலம் வேண்டும், குடுகுடுப்பைக் காரன் போன்ற பாரதி பாடல்களை உதாரணமாகக் கொண்டு குடியுரிமை, வாக்குரிமை, பேச்சுரிமையற்ற மலையக மக்களை விழிப்புறச் செய்ய முனைகின்றார். அவர்களுக்குப் பொதுவுடைமைக் கொள்கையே சிறந்ததென்று வாதிடுகின்றார்.  சிந்தனையைக்கிளறும் சொற்பொழிவு.

ஏனைய பதிவுகள்

Jackpot Starburst

Content Better Casinos That offer Netent Video game: – top casino payment methods 2024 Online game That have Achievement ten Rodadas Grátis Sem Depósito Zero