8908 எங்களையும் இந்த மண்ணில் மனிதராக வாழவிடுங்கள்.

சேனையூர் அ.அச்சுதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

xii, 92 பக்கம், விலை: இந்திய ரூபா40., அளவு: 17.5×12 சமீ.

1997இல் கவிதைத் துறையில் இறங்கியவர்அரசரெத்தினம் அச்சுதன். திருக்கோணமலை மாவட்டத்தின் சேனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இளம் பத்திரிகையாளர். 2010இல் சர்வதேச இந்துமத பீடத்தினால் ஊடகத்துறையில் இவரது சிறந்த பணிக்காக கௌரவிக்கப்பட்டவர்.  சுடர் ஒளி வார இதழில் வெளிவந்த இவரது கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவை யுத்த காலத்தின் பதிவுகளாக, நேரடிச் சாட்சியங்களாக உள்ளன. திருக்கோணேஸ்வரமும் பழந்தமிழ்க் கிராமங்களும்/யுத்தத்தின் பெயரிலான கட்டுப்பாடு: அமைதி வந்தபின்பும் ஓயவில்லை/ மூதூர் மக்களது பிரச்சினைகள் எப்போது தீரும்? / திருக்கோணமலைத் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்/ தாய்மண்ணின் சிதைவு/ஈச்சிலம்பற்று, வெருகல் பிரதேச மக்களின் பிரச்சினைகள்/கிழக்கில் கலாச்சாரச் சீரழிவுகளும் அத்துமீறிய குடியேற்றங்களும்/கிழக்கின் நில ஆக்கிரமிப்பு/ நலன்புரி நிலையங்களில் நிரந்தர அவலங்கள்/ யுத்தத்தின் மத்தியிலும் புத்தகம் ஏந்தும் மாணவர்/ பெற்றோரே விழித்திருங்கள்/ மனிதப் புதைகுழியாக மாறும் வன்னி மண் என்பன உள்ளிட்ட 23 தலைப்புகளில் இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

11815 மாட்டின் விக்கிரமசிங்காவின் சிறுகதைகள்.

மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), சபா.ஜெயராசா (தமிழாக்கம்). இராஜகிரிய: சரச பிரைவேட் லிமிட்டெட், 18/3, கிரிமண்டல மாவத்தை, நாவல, 1வது பதிப்பு, 2009. (பொறலெஸ்ஹமுவ: அஜித் பிரிண்டர்ஸ், 342, பழைய கெஸ்பாவ வீதி, ரட்டனபிட்டிய).

Black Horse Farm Wohnanhänger Club Website

Content Fieseler Klapperstorch Ep ARTF 1800mm Canterbury Märchen Museum Besonderheiten auf unserem Zeltplatz Nebensächlich die Metropolis London lässt sich durch einem Zeltplatz alle entdecken. Diese