8909 எதற்கு ஈழம்?

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

216 பக்கம், விலை: இந்திய ரூபா 175., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-37-2.

ஈழம் என்பது பல பத்தாண்டுகளாகப் போராடி மாண்டபோராளிகளின் கனவு மட்டுமல்ல முப்பதாண்டுப் போரில், வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் தான் என்று குறிப்பிடும் தீபச்செல்வன், களைத்தவர்களும் தோற்றவர்களும் போக புதிய தலைமுறையின் கனவாக ஈழம் இருப்பது தவிர்க்க முடியாதது என்கிறார். தலைமுறைகள் மாறிக்கொண்டேயிருக்கின்ற நிலத்தில் எத்தனை அழிவகளின் பின்னரும் அடக்குமறைகளின் பின்னரும் கனவு வெவ்வேறு வடிவங்களில் புதிப்பிக்கத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை பதிவுசெய்யும் வேளையில்,  தனிஈழம் ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாக மட்டுமன்றி இலங்கையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் அமைகின்றது என்று குறிப்பிடுகின்றார். எதற்கு ஈழம் என்பதைக் குறித்த விளக்கங்களை இந்நூலில் அவர் விரிவாகத் தருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Finest Free Spins Gambling enterprises

Blogs Ruby Ports Gambling enterprise Welcome Bonus Codes – slot machines multiple 2 rows What exactly is An online Gambling enterprise No-deposit Bonus? Fine print