8939 சம்பூர்.

கோணாமலை திரவியராசா. மூதூர்: கோ.திரவியராசா, தங்க பவனம், சம்பூர் 5, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (மட்டக்களப்பு: மடோனா அச்சகம், செங்கல்லடி).

v, 97பக்கம், படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 225., அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள புராதன தமிழ்க் கிராமமான சம்பூரின் வரலாற்று, புவியியல், சமூகவியல் தகவல்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஓய்வுநிலைப் பாடசாலை அதிபரான நூலாசிரியர் சம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இப்பிரதேசம் தொடர்பாகத் தான் அறிந்த, தெரிந்த, அனுபவித்த பல விடயங்களை இப்பிரதேச வரலாற்று நூலில் உள்ளடக்கியிருக்கிறார். முன்னாள்  மூதூர் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் என்ற வகையில் பல்வேறு புள்ளிவிபரங்களையும் விரிவான அட்டவணைகளையும் இந்நூலில் சேர்த்திருக்கின்றார். மூதூர்ப் பிரதேசத்தின் செய்தி நிருபராகவிருந்து  வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, மித்திரன், உதயன், சஞ்சீவி முதலான பத்திரிகைகளுக்குச் செய்திகளை வழங்கிவந்தவர் என்ற அடிப்படையில் இந்நூல் முதன்மை ஆதாரங்களுடன் வெளிவர இவரத ஊடகவியல் அறிவு துணைநின்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Verbunden Spielbank Testsieger 2024

Content Wie gleichfalls Man Ein Taschentelefon Konto Einrichtet Bzw Einstellt: MRBET österreich Casino Anmeldung in Anmeldung Entfalten Kreditkarten In besitz sein von In Erreichbar Kasino

15310 விடுதலைப் பயணம் (நாட்டுக்கூத்து).

அண்ணாவியார் மு.அருள்பிரகாசம். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: துசி என்ரபிரைஸ், வஸ்தியான் சந்தி, சுண்டிக்குளி). xvi, 80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: