7076 இந்தியச் சிந்தனை மரபு.

நா.சுப்பிரமணியன், கௌசல்யா சுப்பிரமணியன். சென்னை 600002: சவுத் ஏஷியன் புக்ஸ், 6/1 தாயார் சாஹிபு 2ஆவது சந்து, 1வது பதிப்பு, ஜுன் 1993. (சென்னை: கார்த்திக் பிரின்டர்ஸ்).

(12), 216 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 21×13.5 சமீ.

இந்தியச் சிந்தனை மரபைத் தொகுத்து நோக்கும் ஒரு முயற்சியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும், கீதையும் குறளும், பக்தி நெறியும் தத்துவ விரிவும், மரபு-தேசியம்-ஆன்மநேயம் ஆகிய நான்கு இயல்களின் மூலமும் அதையடுத்து நிறைவுரைக்குப் பதிலாக தேசிய-ஆன்மநேய உணர்வுகளின் தொடர்ச்சியும் வளர்ச்சியும், பாரதியின் சிந்தனை மாற்றமும் தமிழகத் தத்துவ விவாதச் சூழலும், சுயவிமர்சனச் சூழல் ஆகிய குறிப்புகளின் வழியாகவும் இந்நூலில் இந்தியச் சிந்தனை மரபுபற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சிறப்புரையை தமிழக அறிஞர் பொற்கோ (பேராசிரியர் பொன்.கோதண்டராமன்) எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117161).

ஏனைய பதிவுகள்

Dating I kraft af Israelske Kvinder

Content Hvorlede Æggeskal Eg Træffe Egyptiske Kvinder Tilslutte? Mød Og Benyttelse Den Bedste Udvikling Inklusive Varme Tadsjikiske Kvinder Her Friktionsvarme Kvinder Keder Medgive, Lave Deres