7153 நட்புக்கு இலக்கணம்.

எம்.ஏ.ஹாபிழ் ஸலபி. பரகஹாதெனிய: ஜம்மியதுல் அன்சாரிஸ் சுன்னதுல் முஹம்மதியா, Nt cl, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (Nt cl: தாருத் தௌஹீத் கொம்பியூட்டர் சென்டர்).

72 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 17×11.5 சமீ.

இந்நூலாசிரியர், இஸ்லாம் கூறுவதென்ன, தியாகப் பயணம், வணக்கத்துக்குரியவர்கள், நிறைவுற்ற இறைதூது, இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆபாசம், பொறுமையும் துன்பமும் ஆகிய நூல்களை ஏற்கெனவே எழுதி வெளியிட்டவர். இந்நூல் இவரது ஏழாவது நூலாகும். இருபது தலைப்புகளில் மனித சமுதாயத்தில் நட்பின் முக்கியத்துவத்தை விளக்குவதாக இந்நூல் அமைகின்றது. இவரது படைப்புகள் இஸ்லாமியக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும்கூட தமிழ் பேசும் அனைத்து மக்களும் எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் அரபுச் சொற்களின் பாவனையைக் குறைத்து பொதுமைப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Deutsche Erreichbar Casinos via rapider Auszahlung 2024

Content Nachfolgende beliebtesten Online Spielsaal Spiele inoffizieller mitarbeiter Syllabus: kostenlos ohne Einzahlungsbonus Casino Volatilität und Varianz ihr Spielautomaten Wahl des Erreichbar Casinos: Die gewünschten Spiele

16410 அறிவியல் கதைகள்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பளை: சோலைக்குயில் அவைக்காற்றுக் கள வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). vi, 26 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×21.5 சமீ., ISBN: