7196 தேசியம் அடையாளம் கம்யூனிசம்.

அசோக் யோகன் (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: அசை- சமூக அசைவுக்கான எழுத்தியக்க வெளியீடு, 62, Rue du Poteau, 75018 Paris, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை ).

190 பக்கம், விலை: ரூபா 60., இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.

ஈழப் பிரச்சினையின் பின்னணியில் தேசியம் குறித்த பிரச்சினைகளைப் பேசும் கட்டுரைகள், அரசுசாரா இயக்கங்களின் பின்னணியில் பின் மார்க்சியம் என்னும் எதிர்ப்புரட்சிச் சிந்தனை குறித்து எச்சரிக்கும் கட்டுரைகள், பாலஸ்தீனம் மற்றும் ஈரானது அரசியல் பின்னணியில் பாசிசம் குறித்த அவதானங்களைக் கோரும் கட்டுரைகள் என ஒன்பது கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது.

ஏனைய பதிவுகள்