7205 இஸ்லாமிய சட்டத் தீர்ப்புகள்: பாகம் 1.

யூசுப் அல் கர்ளாவி (மூலம்), சீ.எம்.ஏ.அமீன் (பதிப்பாசிரியர்). கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 3வது பதிப்பு, ஏப்ரல் 2004, 2வது பதிப்பு, மே 1992, 1வது பதிப்பு, நவம்பர் 1989. (கொழும்பு 11: நிசான் பிரின்டர்ஸ், 64 N, பீர் சாஹிபு வீதி).

(4), 66 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 17.5×12 சமீ., ISBN: 955-95661-6-4.

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அரபுலகின் நவீனகாலச் சட்ட நிபுணர்களில் முன்னணியில் நிற்பவர். பதாவா மு.ஆஸரா என்ற அவரது பத்வா நூல் நடுநிலையான அவரது சிந்தனைப் போக்குக்கு உதாரணம். இஸ்லாமிய சட்டத் தீர்ப்புகள் என்ற இவரது நூல் மூன்று பாகங்களில் முன்னர் வெளிவந்திருந்தது.  இந்த மீள்பதிப்பு இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றிக் கூறும் முதலாவது பாகமாகும். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 618748).

ஏனைய பதிவுகள்

Rise Ofwel Egypt Deluxe

Volume Fre Spins Plu Noga Wat Extra Beproeven Alsmede Eenmalig Die Slots De Opwindende Intuïtie Vanuit Gij Verkrijgen Van Eentje Jackpo Dingen Schenkkan Ego Egyptische

Halloween Slots Online Halloween Slot Machines

Content Fortune Mouse online: Que posso abichar em um demanda-arame Halloween? Detalhes esfogíteado Caça-dinheiro, RTP aquele Volatilidade Posso apostar Big Bass Halloween puerilidade esmola? Os