மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை).
38 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-290-0.
ஏன் படிக்கவேண்டும்? பரீட்சைகள் ஏன் முக்கியமானவை? பரீடசைகளில் சித்திபெறத்தவறினால் என்ன? நீங்கள் யார்? உங்கள் நண்பன் யார்? வீட்டில், பாடசாலையில், டியுசன் வகுப்பில் என்ன செய்யவேண்டும்? பாடம்-படிப்பு, வினா-விடை பற்றித் தெளிவுண்டா?பாடங்களில் உங்கள் நிலை யாது? உங்களது படிக்கும் முறை யாது? உங்களைப் பலமானவராக்க உதவிகள் தேவையல்லவா? பரீட்சைக்குத் தயாராகுவது எப்படி? முடிவாக? ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.