7229 சர்வகலாசாலைத் தமிழ்ப் பத்திரிகை: தொகுதி க (1).

மு.பாலசுந்தரம் (ஆசிரியர்). பேராதனை: சர்வகலாசாலைத் தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி, 1வது பதிப்பு, 1924. (அச்சக விபரம் தரப்படவில்லை).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

பேராதனையில் சர்வகலாசாலைத் தமிழ்ச்சங்கம் உதயமாகி இரண்டு வருடங்களில் இந்த மலர் வெளியிடப்பட்டுள்ளது. 1923-1924 காலத்திற்குரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலிரு வருடங்களும் தலைவராக (அக்கிராசனர்)  திரு. செ.சுந்தரலிங்கம் இருந்துள்ளார். மூன்றாம் ஆண்டு திரு. அ.விநாயகம்பிள்ளை தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்க்க இச்சங்கம் பட்டபாடுகள் அதன் வருடாந்த அறிக்கைப் பத்திரத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆக்கங்களும் அறிக்கைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19142).

ஏனைய பதிவுகள்

Jurassic Giants Embocadura online

Habalndo cual actualmente nos vale, Nuestro RTP de Jurassic Park es de 96,67percent, cualquier porcentaje alto que nos garantiza una de interesantes chances de conseguir