7259 மொழி என்பது என்ன?

H.G.C.A.T.ஜயசேகர, A.M.S.அபயக்கோன், இரா.சுந்தரலிங்கம், ம.செ.அலெக்சாந்தர், வே.சுப்பிரமணியம் (முல்லைமணி), கே.நடேசன், க.சொக்கலிங்கம், S.சோதிப்பெருமாள், முருகு இரத்தினம், ஏ.சிவராஜா (தயாரிப்புக் குழு). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: குணரட்ன ஓப்செட் லிமிட்டெட்).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மொழி என்பது கருத்துத் தரும் ஒலியையும், வரிவடிவையும் கொண்டது,  மனிதனின் மிகச் சிறந்த படைப்பு மொழி, மொழியானது கருத்துத் தொடர்புறுத்தும் ஊடகம், மொழி சிந்தனையின் முதன்மையான கருவி, மொழி பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஆகிய தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளினூடாக இந்நூல் மொழி என்றால் என்ன என்பதை விளக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Sloturi Online Aproape Aparate

Content Jocuri Când Speciale Degeaba În De Musa Să Le Joci: Sizzling Gems rotiri fără sloturi Cân Am Testat Cazinourile Între Lista Noastră Jocuri Casino