7260 ஆங்கிலம் பிரெஞ்சு ஓர் ஒப்பீட்டுக் கற்கை.

சதாசிவம் சச்சிதானந்தம். France: Ecole de Tamoul-Gnana, Institut International des, Etudes Superieures, 70 Rue Philipe de Girard, 75018, 1வது பதிப்பு, மார்கழி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

270 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISBN: 2-9510122-1-7.

இத்துறையில் ஆசிரியரின் 12ஆவது நூல் இதுவாகும். தமிழ்மொழி தெரிந்தோர் அதன் வழியாக ஆங்கிலத்தையும் பிரெஞ்சையும் கற்கவும், பிரெஞ்சு மொழி தெரிந்தோர் அதன்வழியாக ஆங்கிலத்தையும் தமிழையும் கற்கவும், இந்நூல் பெரிதும் உதவுகின்றது. தமிழ்மொழி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளின் அமைப்பைப் புரிந்துகொள்வதற்கும் அம்மொழிகளில் பேசவும் எழுதவும் பயில்வதற்கு இந்நூல் உதவுகின்றது. மேலும் இந்நூலின்வழியாக தமிழ்மொழியில் காணப்படும் வாக்கியங்களையும் ஆங்கில-பிரெஞ்சு மொழிகளில் காணப்படும் இணை வாக்கியங்களையும் தந்து அவற்றில் காணப்படும் பல இலக்கணக் கூறுகளை விளக்கி அவற்றின் கற்கை முறைகளையும் இன்னோரன்ன மொழிகளின் தன்மைகளையும் விளக்கவைப்பதும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Мобильное аддендум Мелбет в видах Айфона: как закачать с официального сайта

Content Бизнес-информация что касается употреблении БК Мелбет нате Мелбет накопитель (ТОТО Пятнадцатикопеечная монета) Вход в кабинет пользователя во подвижном применении «Мелбет» Автоирис автоматом переводит юзеров