V.A.பிரேமரத்ன (மூலம்), சுனேத்திரா கருணாரத்ன, R.P.A.ஜயசேகர, O.W.ரஞ்சித் பிரேமசிரி, ந.வாகீசமூர்த்தி, M.கோபால், M.T.S.குணரத்ன, T.இராமலிங்கம் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).
48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், அடர்த்தி, அமுக்கம், மிதப்பு ஆகிய தலைப்புகளில் விடயங்கள் தரப்பட்டுள்ளன.