7343 அடிப்படை இலத்திரனியல் முதலாம் பகுதி.

ஜீ.டீ.ஸூ.தசிங்ஹ (ஆங்கில மூலம்), எம்.எச்.எம். யாக்கூத் (தமிழாக்கம்). கொழும்பு 8: பூர்ண கல்வி அபிவிருத்தி மன்றம், 44/1A, மருதானை வீதி,  1வது பதிப்பு, 1994. (ரத்மலான: சர்வோதய விஷ்வலேகா அச்சகம்).

(4), 44 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 28.5×21.5 சமீ., ISBN: 955-621-029-6.

தரம் 9 முதல் 11 வரை விஞ்ஞான பாடத்திட்டத்தில் இடம்பெறக்கூடிய இலத்திரனியல் பாடக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். இந்நூலாசிரியர், தேசிய கல்விநிறுவன விஞ்ஞானக் கல்வித்துறையில் செய்திட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர். இலங்கைப் பாடசாலைகளுக்குப் பொருத்தமான விஞ்ஞான உபகரணங்களை அறிமுகஞ் செய்த முன்னோடிகளுள் ஒருவராக இனம்காணப்பட்ட இவர் ஜப்பானின் AOTS நிறுவனத்தில் தொழில்நுட்பப் பயிற்சியையும் பெற்றக்கொண்டவர். இவரால் எழுதப்பட்ட An easy way to Electronics என்ற நூலுக்கு 1991இல் பொதுநலவாய அமைப்பின் CASTME விருது கிடைத்தது.

ஏனைய பதிவுகள்

11501 அமைதிப் பூங்கா: சிறுவர் நாடகங்கள்.

யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: திருமதி றுஜந்தா யோன்சண் ராஜ்குமார், முத்தமிழ் மன்றம், திருக்குடும்ப கன்னியர் மடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்;: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (3), x, 149

Futuristic Casino More Help games

Café Local casino, for instance, now offers a generous 350% incentive up to $dos,five hundred to own professionals whom put playing with Bitcoin. Which large-well