7345 இலத்திரனியல்.

P.J.K.விதானகமாச்சி (மூலம்), R.P.A.ஜயசேகர, சுனேத்திரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிரி, K.U.ஆட்டிகல, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).

28 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், வால்வுகள், குறைகடத்தி, வானொலிப்பெட்டி ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலத்திரன்களை (மின்னோட்டத்தை) எமக்குத் தேவையானவாறு கட்டுப்படுத்தலாம் என்று அறிந்துகொண்ட பின்னர் மனிதனின் முன்னேற்றம் மிக மேம்பட்டதைத் தொடர்ந்து விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அபிவிருத்தியடையலாயின. எமக்குப் பயன்படத்தக்க பேறுகள் கிடைக்கத்தக்கதாக இலத்திரன்களை (மின்னோட்டத்தை)க் கட்டுப்படுத்தல் பற்றிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமுமே இலத்திரனியல் ஆகும். இலத்திரனியல் பற்றி அறிந்துகொள்வதற்கு இந்த மொடியூல் உதவுகின்றது.

ஏனைய பதிவுகள்

Nhl Playing Said

Blogs Understand the Choice Models Nba Gaming Chance Opting for A proper Sports Betting Website Activities Gambling Basics Which https://maxforceracing.com/motogp/german-moto-gp/ have sports betting, there is