7407 தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களும்.

எஸ்.தெய்வநாயகம், ம.சண்முகநாதன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98 வோட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்கழி 1997. (கொழும்பு 12: ஜே அண்ட் எஸ்.சேர்விசஸ் (பிரைவேட்) லிமிட்டெட், 115 மெசெஞ்சர் வீதி).

xii, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

1994ஆம் ஆண்டு அக்டோபர் 15,16,17ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற தமிழ் அரங்கியற் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இதில்  நெறியாள்கை (ப்ரசன்னா இராமசாமி), நாடகப் பனுவல் (சே.இராமானுஜம்), நாடகப் பிரதி (ரெங்கராஜன்), அரங்கியலில் காட்சிப் படிமங்கள் (இரா.இராசு), அரங்கில் ஒளி (கா.சிவபாலன்),  அரங்கியல் காண்பியங்கள் (கந்தையா ஸ்ரீகணேசன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக, கார்த்திகேசு சிவத்தம்பி (நாடகம் என்னும் கலை), சி.மௌனகுரு (எண்பதுகளில் தமிழ் நாடகம்), அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை (நாடகத்தில் பாத்திர வார்ப்பு), பாலசுகுமார் (ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு), ஆ.தனஞ்செயன் (நவீன நாடகத்தில் கருத்துப் புலப்படுத்தும் நிகழ்த்துவோன்-பார்வையாளன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்) ஆகியோரின் கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21179).

ஏனைய பதிவுகள்

Online Harbors

Blogs Sort of An informed Bitcoin Ports Playing Philippines Totally free Position Games Having Extra Has Nuts Io Local casino 20 100 percent free Revolves

Tips Play Casino games On the web

Posts Local casino Games Payouts How to Enjoy Keno What exactly are Free Gambling games? Gambling games The real deal Money At the Bovada That’s