7434 பூனைக்கு மணி கட்டிய எலி.

C.M.A.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 A, கண்டி வீதி).

(6), 76 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-51014-1-7.

சிறுவர்களுக்கு நன்நெறிகளைப் போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சிறுவர் கதைகள். பூனைக்கு மணி கட்டிய எலி, தேரோட்டி இளவரசன், களவிலே வந்த பொருள், சேவலுக்குப் புத்தி வந்தது, அரை வைத்தியர் பிடித்தார் ஓட்டம், நீச்சல்காரக் கோவணசாமி, பொருந்தாத நட்பு, இகழ்ச்சி ஆகிய எட்டு சிறுவர் கதைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 625450).

ஏனைய பதிவுகள்