7459 அவாவுறும் நிலம்.

முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, 198/30 ஜும்ஆ மஸ்ஜித் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 103 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-0280-00-1.

90களுக்குப் பின்னர் முஸ்லிம் தேசக் கவிதைகளை அடையாளப்படுத்தும் 50 கவிதைகளைக்கொண்ட தொகுப்பு இது. இந்நூலாசிரியரின் இருத்தலுக்கான அழைப்பு என்ற முன்னைய கவிதைத் தொகுதி 2003ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருதினைப் பெற்றது. இவரது கவிதைகள் யாத்ரா, மூன்றாவது மனிதன், பூர்வீகம், ஞானம், அஸாருல் ஜசீரா, எங்கள் தேசம், மீள்பார்வை, தினகரன்,  வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய ஊடகங்களில் வெளிவந்தவை. கல்விப்புலத்தில் மொழித்துறை விரிவுரையாளராக, வளவாளராக, முதன்மை ஆசிரியராக இனம்காணப்பட்டவர் முல்லை முஸ்ரிபா. இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராகவும் முகம்காட்டியுள்ளார். வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் பேசும்  இவரது கவிதைகள் பெரும் சொல்லாடல்களுக்கான வாசல்களையும் திறக்கிறது. இவரது கவிதைகளில் தாகம், ஏக்கம், அதிருப்தி, துயர் மண்டிய வாழ்வு பற்றிய கோலங்கள் கவிதா இழைகளாக இருந்தாலும் வாழ்வின் மீதான ஈரக் காதலையும் நளினத்தையும் நம்பிக்கையுடன் அவர் எமக்குத் தருகிறார்.

ஏனைய பதிவுகள்

Play Blackjack

Content How To Play Mahjong Online | casino loki no deposit bonus Best Sites To Play Real Money Blackjack In 2024 Game Strategy Interesting Facts

เกมสล็อตออนไลน์ที่ดีที่สุดในปี 2024 พวกเราทุกคนเดิมพันพอร์ตเงินสดจริงที่ยิ่งใหญ่ที่สุด

ฉันพยายามที่จะแสดงความสนุกสนานและการผจญภัยในการตั้งตารอทุกวัน Slotomania นั้นรวดเร็วมากและคุณจะเข้าถึงได้ง่ายกว่ามากและคุณสามารถเพลิดเพลินได้ทุกที่ทุกเวลา ประโยชน์หลักประการหนึ่งของการเล่นเกมสล็อตฟรีสุดพิเศษของเราคือการเริ่มต้นที่ง่ายดาย และคาดว่าจะไม่มีการเข้าร่วม คุณจะต้องลองเล่นเกมประเภทนี้ภายในไม่กี่นาที เราพิจารณาการรับรองอย่างรอบคอบเมื่อเลือกซื้อเว็บไซต์ที่มีตำแหน่งที่ดีที่สุด คาสิโนใหม่ล่าสุดที่ฉันเลือกนั้นถูกกฎหมายจริง ๆ และคุณอาจควบคุมโดยหน่วยงานการเล่นที่เชื่อถือได้พร้อมกับหน้าจอแสดงผลที่ยุติธรรม ขั้นตอนที่หนึ่ง: เข้าร่วมเว็บไซต์ Harbours ที่คุณชื่นชอบ สำหรับนักพัฒนาแอปพลิเคชันแต่ละคนจะมีรูปภาพเป็นของตัวเอง น้อยกว่าที่คุณจะได้เรียนรู้เพิ่มเติมเกี่ยวกับป้ายกำกับที่ใช้มากที่สุดซึ่งคุณสามารถดูได้จากเว็บไซต์สถานะเงินจริงในสหรัฐอเมริกา คาสิโนอินเทอร์เน็ต Caesars Castle เป็นหนึ่งในเมืองที่ดีที่สุด ดังนั้นคุณจึงสามารถเพลิดเพลินกับท่าเรือได้ คุณสามารถยืดเวลาความสนุกของคุณออกไปพร้อมกับเพิ่มโอกาสในการชนะรางวัลมหาศาลได้ด้วยการจัดการกับเงินอย่างง่ายดาย ทันทีหลังจากสร้างบัญชีธนาคารของคุณแล้ว คุณจะต้องอัปโหลดข้อมูลประจำตัวเพื่อให้มีจุดประสงค์ในการยืนยัน ซึ่งรวมถึงสำเนาบัตรประจำตัว