7474 என் ஏதேன் தோட்டம்.

கவிதா. சென்னை 600 024: நேர்நிரை வெளியீடு, D1/15 TNHB, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

104 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 70., நோர்வே 70 குரோணர், அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-903664-9-6.

புலம்பெயர் சூழலில் நோர்வேயில் உருவாகிய ஒரு ஈழத்து இளம் கவிஞராகக் கவிதா அறிமுகமாகியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் குரும்பசிட்டியில் பிறந்து நோர்வேயில் வளர்ந்த இவ்விளம் பெண் கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. பனிப்படலத் தாமரை முன்னதாக வெளிவந்தது. நடன ஆசிரியையாகவும் ஓவியராகவும் வளர்ந்துள்ள கவிதாவின் மொழி ஆளுமை, சிந்தனைச் செழுமை, தாய்மணபற்றின் வலி, வாழ்விட உள்வாங்கல், உலக அரசியல், அனைத்தும் கலந்த கலவையாக இக்கவிதைகள் அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

Real money Gambling enterprises 2024

Articles Features Ever present Prime Monkey Game Happy Twist Jackpots Provides Ultra Keep And you will Twist Slot Frequently asked questions Picker Controls Open The