7492 குரல் வழிக் கவிதைகள்.

அல் அஸூமத். மாபோல: ஆசிரியர் வெளியீடு, 43/10D, சிங்க வீதி, கெரங்கபொக்குண, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 14: Talent Graphics, 83B, பாபாபிள்ளை பிளேஸ்).

x, 210 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52134-0-0.

பொது மேடைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினித் தொலைக்காட்சி ஆகியவற்றில் இடம்பெற்ற 66 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். 1972இல் முதன்முதலில் பாரதிதாசன் விழாவில் தனது  கன்னிக் கவிதையை மேடையேற்றியவர் அல் அஸூமத். அன்றுமுதல் தனித்துவம்பெற்ற பல கவிதைகளைப் படைத்து வந்துள்ளார். மரபுக் கவிஞர் அல் அஸூமத் கடந்த காலங்களில் தான் எழுதிய  கவிதைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். மரபுக் கவிதைகளை வழுவின்றியும் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய இலகு தமிழ்ச் சொற்களைக் கொண்டும் எழுதுவதில் அல் அஸ{மத் திறமை மிக்கவர்.

ஏனைய பதிவுகள்

17405 பண்ணுக்கு ஒரு பாடல்.

திருஞான.பாலச்சந்திர ஓதுவா மூர்த்திகள், சிவகௌரி கிரீஷ்குமார் (பண்ணிசை), செல்லம் அம்பலவாணர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 15: செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.

12801 – குழந்தையும் தேசமும் (சிறுகதைகள்).

சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, 44, மூன்றாவது தளம், ஊ.ஊ.ளு.ஆ கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கொழும்பு 11: வேர்ல்ட் விஷன் கிராப்பிக்ஸ், இல. 5, முதலாம் மாடி,