ஒலுவில் எஸ்.ஜமால்தீன். ஒலுவில்: அட்டாளைச்சேனை பிரதேச கலை இலக்கியப் பேரவை, 123V, அல் அஸ்ஹர் வித்தியாலய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அக்கரைப்பற்று: செலக்ஷன் அச்சகம்).
72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ., ISBN: 955-8654-00-0.
கவிஞர் ஜமால்தீனின் ஆரம்பக்காலக் குறுங்கவிதைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன.
இக்கவிதைத் தொகுதிக்கான மதிப்புரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ.எல்.எம்.மஜீத், எம்.எச்.எம். சம்ஸ் ஆகியோர் வழங்கியுள்ளனர்.