கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119யு, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி). (4), 114 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISDN: 1391-9156. இவ்விதழில், நுழைவாயில் (பனுவல் ஆசிரியர் குழு), யாழ்ப்பாணத்தில் சாதியம் (மைக்கல் பாங்ஸ்-ஆங்கில மூலம், தா.சனாதனன், சாமிநாதன் விமல்-தமிழாக்கம்), யாழ்ப்பாண சமூகத்தின் புலப்பெயர்வு, பணவருவாய் மற்றும் சாதி, வகுப்பு, மத அடையாளங்களின் இயக்கு நிலைகள் (பரம்சோதி தங்கேஸ்), இடைக்காலத் தமிழகத்தில் கைவினைஞர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கை: ஒரு வரலாற்று பார்வை (விஜயா இராமசாமி), சிங்கள சாதியத்தின் இயல்பு (பிறைஸ் ரயன்- ஆங்கில மூலம், சாமிநாதன் விமல், க.அருந்தாகரன் (தமிழாக்கம்), பனுவல் நூல் திறனாய்வு: கலகக் குரலில் கரைந்த தேசம் எனும் மதிப்பீடு (இரா. திருநாவுக்கரசு) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59856).
Finest Online slots games In the 2024 Real cash Position Games
Content Consumer experience: ladies nite slot free spins Sky-high Harbors Casino Larger Also provides, Best Online game, Vip Perks Sky-high Slots To own British Participants