14303 இலங்கை மத்திய வங்கி 1950-1975: நினைவு மலர்.

மலர்க்குழு. கொழும்பு 1: இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட திருவாளர்கள் எற்கின் ஸ்பென்ஸ் கூட்டுநிலையம்). (32), 92 பக்கம், அட்டவணைகள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×25 சமீ. இவ்வெள்ளி விழா மலரில் நாணயச்சபை 1950-1975, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்கள் 1950-1975, இலங்கை மத்திய வங்கி 1950-1975 (கட்டுரை), இலங்கைப் பொருளாதாரத்தின் ஒரு மதிப்பீடு, 1950-1975 (கட்டுரை) ஆகிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவினராக தலைவர் ஜே.ஜீ.பி. ஜயசுந்தர, ஆர். இ.குணசிங்க, டபிள்யூ எட்டியாரச்சி, துணை ஆளுநர்களான டபிள்யூ. இராசபுத்திரம், எச்.எல்.டி. செல்வரத்தினம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13455).

ஏனைய பதிவுகள்

15218 இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2020.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). viii, 188 பக்கம், அட்டவணைகள், விலை:

11852 அஜந்தா.

கே.ஏ.அப்பாஸ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 17: குயிலன் பதிப்பகம், 82, பாண்டி பஜார், தியாகராய நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1964. (சென்னi 14: முல்லை அச்சகம், 258, பைக்கிராப்ட் ரோடு). 54

14782 பராரி கூத்துகள்.

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா