கி.துரைராசசிங்கம் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (160) பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1992ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 29ஆவது இதழ் (06-09-1992) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், உரோம டச்சுச் சட்டத்தில் உடைமை நிவாரணம் – Possessory Remedies in Roman Dutch Law ( (சி.வி.விக்னேஸ்வரன்), The Impact of ‘NANDASENA V. THE REPUBLIC’ (1983 ARISKANTHA LAW REPORTS P 48) on Section 27 of Evidence Ordinance (G. L. M. de SILVA), சட்ட உதவி ஆணைக்குழு: ஓர் அறிமுகம் – LEGAL AID COMMISSION (A. M. Mohamed Rauf, இங்கிலாந்து: குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் செயற்பாட்டு அமைப்பு முறை (எம்.மார்க்கண்டன்), > Child’s Consent to Contraception after ‘ Gillick’ (Ameer Ismail), ‘நீதிமுறைக் கவனம்” The Doctrine of Judicial Notice (சந்திரிகா சிவதாசன்), நிருவாகச் சட்டம் தோற்றமும் வளர்ச்சியும் — Administrive Law – Its Origin and Growth – (ஜே.சுவாமிநாதன்), Cheques and Notice of Dishonour (V. Ratnasabapathy), சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும்- கவிதை (விஜித்தா சண்முகராஜா), எதிர்காலம் – கவிதை (றுமைஷா தாஹிர்), முதலாளி – தொழிலாளி உறவை ஓர் ஒப்பந்தம் கட்டுப்படுத்துமா? (எம்.சீ.எம்.சலீம்),An Interview with Retired Attorney General Hon. Sunil C. De Silva – Guided by: Mrs. F.R. C. Thalayasingham – Interviewed and Compiled by: Michael Johnson, U. A. Mawjooth, K. Thurairasasingham), அடிப்படை உரிமையும் அரசியல் யாப்பும் (கி.துரைராசசிங்கம்), கொலையும், குற்றத்திற்கிடமான மனித உயிர்போக்கலும்: Murdet and Culpable Homicide not amounting to Murder (பாஹிமா-தாஹா) The Rights of Man (Swami Vipulananda), சட்டத்தால் என்ன பயன்? – எமது சொத்தை அநியாயமாக இழந்து விட்டோமே?- மு.மகாலிங்கசிவம்), Apartment Ownership Law No. 11 of 1993 as amended by the Apartment Ownership (Amendment) Act No. 45 of 1982 (A.B.W.Jayasekara), முரண் வாதத்தடை (Estoppel) (சுபோஜனா பாலசுப்பிரமணியம்), Taxation and the Proffessionals ( P.Karalasingam), மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்க ஐ. நா. வின் பாதுகாப்பு அவசியம் (கண. சுபாஷ் சந்திரபோஸ்), The Legality of mixed marriages between Muslims and Non Muslims (T.C.Rajaratnam), பிரித்தானியக கம்பனிச் சட்டத்தில் பங்க்குகளும் உரிமை மீறலும் – – Shares and Variation of Class Rights in the Company Law of Great Great Britain (சின்னத்துரை மயூரன்), அசைவற்ற ஆதனமொன்றை வாங்கும்போது கவனிக்கவவேண்டிய முக்கியமான விடயங்கள் (ஆ. கிருஷ்ணபிள்ளை),Human Rights or Fundamental Rights (S.B.C.Halaldeen), தாயின் கருப்பையில் உள்ள சேய் (en ventre sa mere) (ஜீ.எம்.சிவபாதம்), மனித உரிமைகள் சட்டமும் மனித நேயச் சட்டமும் (வாசுகி நடராசா), தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கௌவும் (பெ.இராஜதுரை), The Unassisted Contracts of Minors in Sri Lanka (P.Samarasinghe), INTERVIEW: An Interview on Matters Relating to Labour Law with Mr. V. C. Motilal Nehru- Guided by: K. Mahalingasivam – Interviewed and Compiled by: M. Y. M. Zadurdeen – Assisted by: Michael Johnson புலமைச்சொத்துச் சட்டக்கோவை: வியாபாரத்தில் புலமைச் சொத்துரிமைகளை மீறுதலும் நேர்மையற்ற போட்டியும் – Breach of Intellectual Property Rights & Unfair Competition in Trade (கந்தையா நீலகண்டன்), Rights and Duties of Illegitimate Children in Sri Lanka (Shemila Gunanathan), மனித உரிமைகளை அங்கீகரிக்கும் நாடுகளிலேயே ‘சட்ட ஆட்சி” நிலவுகிறது (கே.ஜீ.ஜோண்) ஆகிய ஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25203).