14343 மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம்: வெள்ளி விழா 1962.

ஆர். நாகரட்ணம் (பிரதம ஆசிரியர்), ஏ.நாகலிங்கம் (உதவி ஆசிரியர்), ஈ.சபாரத்தினம் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மலாய இலங்கையர் சங்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xxx, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. இம்மலரில், ஆசியுரைகள் வாழ்த்துரைகளுடன், A Short History of the Malayan Ceylonese Association Jaffna (V.K.rpd;idah), Pioneers from Jaffna in the Development of Malaya (N.சுப்பிரமணியம்), Malaya and Singapore Island and the Ceylonese (R.நாகரத்தினம்), Ceylon and Malaya (சுவாமி சத்தியானந்தா), A Namaskar to the Past (S.துரைராஜசிங்கம்),Our Bread Winners of the East – Argus, The Hindu Civilization of Malaya (C.F.Andrews), Ceylon and the Malayan Ceylonese (சு.நாகரத்தினம்), Mahajanan Malayan Trip (T.T.ஜெயரத்தினம்), My Impressions of the Ceylonese in Malaya – (ஐ.P.துரைரத்தினம்), Impressions of Malaya (H.Peto), Relections on Malaya (E.M.பொன்னுத்துரை), Regularisation of the Status of a Citizen by a Person Born in the Federation of Malaya or in Singapore and Resident in Ceylon (V.சரவணமுத்து), Land Tenure in the Federation of Malaya (K.பொன்னையா), The Religion of the Tamils – (A.விஸ்வலிங்கம்), Visit to Malaya (H.Peto), Malayan income Tax (T.செல்லப்பா), Merdeka Crest in Ceylon, Widows and Orphans Pension Fund (R.நாகரத்தினம்), The Selangor Ceylon Tamils Association Kuala Lumpur (Mr.A.ஆறுமுகம்), The Selangor Ceylon Saivites Association Kuala Lumpur (A.செவ்வந்திநாதன்), The Vivekananda Ashrama (K.சிவப்பிரகாசம்), The Jaffna Co – Operative Society Ltd (M.கனகசபை), மலாயன் சைவசித்தாந்த சங்கம் குவாலலம்பூர் (சீ.தம்பையா), மலாய இலங்கையர் சங்கம் (அ.நாகலிங்கம்), மலாய இலங்கையர் சங்கம் இயன் மொழி வாழ்த்து, நமது சிந்தனைக்கு உரியன (ச.பொன்னுஸ்வாமி), உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (அ.நாகலிங்கம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மலாய-இலங்கையர்கள் சிலரான A.E.துரைசாமி, கேட் முதலியார் வி.பொன்னம்பலம், W.பொன்னத்துரை, K.ஆறுமுகம், T.ராஜசுந்தரம், S.சின்னத்தம்பி, A.தம்பிராஜா, V.K.சின்னையா, S.வேலுப்பிள்ளை, Dr.E.மக்கின்டையர், R.நாகரட்ணம், V.சரவணமுத்து, S.ராஜா, K.பொன்னையா, மு. வில்லியம், M.K முருகேசு, A. நாகலிங்கம், T.நல்லதம்பி, E.சபாரத்தினம், S.சீனிவாசகம், S.செல்வநாயகம், M.சேநாகரத்தினம், s.தில்லையம்பலம் ஆகியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் அவரவர் பெயர்களின் கீழ் தரப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42102).

ஏனைய பதிவுகள்

ᐈ Demanda Algum Millionaire Scratch Grátis

Content Aquele Aparelhar? Quais Slots Online Pagam Os Ascendentes Prêmios? Arruíi E Significa Volatilidade De Busca Tipos Criancice Jogos Slots Online Free1 Gem Drop Slot1 Assentar-se briga

Finest Mobile Casino Bonuses 2023

Blogs Shell out From the Cellular Gambling enterprise Bonuses Could it be Better to Have fun with More A credit card Or Debit Card? Factual

12159 – நல்லூர்க் கந்தன் திருப்புகழ்.

சொக்கன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: உதயன் வெளியீடு, நியூ உதயன் பப்ளிக்கேஷன்ஸ் லிமிட்டெட், த.பெ. 23, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் பதிப்பகம், இல. 6, குமார வீதி, நல்லூர்). 24 பக்கம்,